2026 தேர்தலும் நமது கடமையும்
பரப்புரை பொதுக்கூட்டம்
நாள்: 15.3.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி
இடம்: பேருந்து நிலையம் அருகில், திருக்கோவிலூர்
வரவேற்புரை: கருஞ்சட்டை என்.ஆறுமுகம்
(ஒன்றிய கழக தலைவர்)
தலைமை: தி.பாலன் (பொதுக்குழு உறுப்பினர்)
முன்னிலை:
ம.சுப்பராயன் (காப்பாளர்), கோ.சா.குமார் (மாநில செயலாளர், பெரியார் மருத்துவ அணி), ச.சுந்தரராசன் (மாவட்டச் செயலாளர்)
தொடக்கவுரை:
வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர்
(மாவட்ட தலைவர்)
ஒருங்கிணைப்பு:
உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
கருத்துரை:
இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்),
டி.என்.முருகன் (நகர் மன்றத் தலைவர், மாவட்ட துணை செயலாளர், தி.மு.க.)
ஆர்.கோபிகிருட்டிணன்
(நகர தி.மு.க. செயலாளர், திருக்கோவிலூர்)
தா.தம்பிபிரபாகரன்
(மாநில துணைச் செயலாளர்,
திராவிடர் கழக இளைஞரணி)
மு.இளமாறன் (மாநில இணை செயலாளர், திராவிட மாணவர் கழகம்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் படத்தை திறந்து வைத்து உரை:
மேனாள் அமைச்சர் முனைவர் க.பொன்முடி
(தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்)
நூல் வெளியிட்டு உரை:
பொன்.கவுதம சிகாமணி
(மாவட்டச் செயலாளர், தி.மு.க.)
நன்றியுரை:
எம்.சேகர் (ஒன்றிய செயலாளர், திராவிடர் கழகம்)
ஏற்பாடு: திராவிடர் கழகம், திருக்கோவிலூர், கல்லக்குறிச்சி மாவட்டம்.
