ஆண்டிமடம்: மாலை 5 மணி *இடம்: பேருந்து நிலையம் அருகில், ஆண்டிமடம் *வரவேற்புரை: க.கார்த்திக் (மாவட்ட துணைச் செயலாளர்) *தலைமை: தியாக.முருகன் (ஒன்றிய தலைவர்) *முன்னிலை: ந.சுந்தரம் (நகர தலைவர்), கோ.பாண்டியன் (ஒன்றியச் செயலாளர்) *சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), விடுதலை நீலமேகம் (மாவட்ட கழகத் தலைவர்), சி.காமராஜ் (காப்பாளர்), மு.கோபாலகிருட்டினன் (மாவட்ட கழகச் செயலாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்), தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்), சு.அறிவன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *நன்றியுரை: டி.எஸ்.கே.அண்ணாமலை (நகரச் செயலாளர்).
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு
இணையவழிக் கூட்ட எண்: 190
மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: தலைமை: முனைவர் வா.நேரு மாநிலத் தலைவர் *வரவேற்புரை: ம.கவிதா மாநிலத் துணைத் தலைவர் *ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் மாநிலச் செயலாளர் * நூல்: எழுத்தாளர் இனியன் அவர்களின் கசடற (குழந்தைகள் – ஒழுக்கங்கள் – கற்பிதங்கள்) * நூலறிமுகம்: த.மரகதமணி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *ஏற்புரை: இனியன்*நன்றியுரை: இயக்குநர் மாரி.கருணாநிதி மாநிலச் செயலாளர் பகுத்தறிவுக் கலைத் துறை. *Zoom : 82311400757 Passcode : PERIYAR
