சென்னை: மாலை 4.30 மணி *இடம்: இக்சா மய்யம், 107 பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை *தலைமை: செ.தமிழ்வேந்தன் (திமுக)*பொன்விழா மலரை வெளியிடுபவர்: நல்லி குப்புசாமி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு (பொதுச் செயலாளர், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை), கவிஞர் ஜோஅருள்பிரகாஷ், வழக்குரைஞர் கு.பிரித்திவிராஜ், எழுத்தாளர் வே.எழிலரசு
