10.3.2026 செவ்வாய் கிழமை
காஞ்சிபுரத்தில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா! – படத்திறப்பு
காஞ்சிபுரம்: மாலை 5.30 மணி *இடம்: காஞ்சிபுரம், ஓரிக்கை, மாவட்ட தலைவர் இல்லம், தமிழர் தலைவர் கூடம் * வரவேற்புரை: கி. இளையவேள் (மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர்) *தலைமையேற்று படத்திறப்பு: அ.வெ. முரளி (மாவட்ட கழகத் தலைவர்) * உரை: காஞ்சி கதிரவன் (திராவிடர் கழகச் சொற்பொழிவாளர்), அ. ரேவதி (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) * நன்றியுரை: பா. இளம்பரிதி (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்) * நிகழ்வில் அனைத்து அணியின் தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் *- ஏற்பாடு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்.
காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
காஞ்சிபுரம்: மாலை 7.00 மணி *இடம்: காஞ்சிபுரம், ஓரிக்கை, மாவட்ட தலைவர் இல்லம், தமிழர் தலைவர் கூடம் *தலைமை: அ வெ முரளி (மாவட்ட கழகத் தலைவர்) * வரவேற்புரை: வி. கோவிந்தராஜ் (மாவட்ட கழக இளைஞரணித் தலைவர்) *முன்னிலை: பா. கதிரவன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), கி.இளையவேள் (மாவட்ட கழகச் செயலாளர்), பா. இளம்பரிதி (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்), ந.சிதம்பரநாதன் (மாநகர கழகத் தலைவர்), ஆ. மோகன் (மாவட்ட கழக துணை செயலாளர்) * பொருள்: கழக வளர்ச்சிப் பணிகள். *நன்றியுரை: அ. ரேவதி (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) * அனைத்துத் தோழர்களும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம் * காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்.
