நூலகத்திற்கு புதிய வரவுகள்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை பெரியார் திடலில் 4.3.2026 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் ஆலோசகர் மூ.அப்பணசாமி அவர்கள் சந்தித்து தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள “திராவிடக் களஞ்சியம்” என்னும் பொது தலைப்பில் ஏழு தொகுதிகள் கொண்ட நூல்களை வழங்கினார்கள்.

நூல்கள் விவரம்

  1. நீதிக்கட்சி வரலாறு – தொகுதி 3
  2. தந்தை பெரியார் சிந்தனை திரட்டு – தொகுதி 4
  3. அறிஞர் அண்ணாவின் சிந்தனை திரட்டு
    – தொகுதி 5
  4. திராவிட இயக்கப் பெண் சிந்தனைகள்
    – தொகுதி 7
  5. திராவிட இயக்கமும் சமூக பண்பாடு பொருளாதாரமும் – தொகுதி 8
  6. திராவிட இயக்கச் சிந்தனைகள் – தொகுதி 10
  7. திராவிட இயக்கக் கவிதைகள் – தொகுதி 11

மேற்கண்ட நூல்கள் அனைத்தும் பெரியார் ஆய்வு நூலகத்திற்கு பெற்றுக் கொண்டோம்.

மிக்க நன்றி!

– நூலகர், பெரியார் ஆய்வு நூலகம்,
பெரியார் திடல்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *