பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி 46ஆவது ஆண்டு விழா

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாள்: 14.3.2026

இடம்: பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, தஞ்சாவூர்

மாலை 5 மணி

வரவேற்புரை:
முனைவர் க.ரோஜா
(துணை முதல்வர், (பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி)

ஆண்டறிக்கை வாசித்தல்:
கே.பி.வெள்ளியங்கிரி
(முதல்வர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி)

தலைமையுரை:
டாக்டர் கி.வீரமணி
(நிறுவனத் தலைவர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி)

வாழ்த்துரை: முனைவர் வீ.அன்புராஜ்
(தாளாளர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி)

சிறப்புரை: வை.சாந்தி
(மேனாள் மாணவி (1986-89, பேராசிரியர், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை வேலூர் தொழில்நுட்ப கல்லூரி, சென்னை)

நன்றியுரை: கோ.இராஜாராமன்
(முதன்மையர் பெரியார் நூற்றாண்டு
பாலிடெக்னிக் கல்லூரி)

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி

பெரியார் ‘முன்-தொழில்முனைவர்’ வளர்ப்பு

அறக்கட்டளை தொடக்க விழா

நாள்: 14.3.2026 மாலை 4 மணி

இடம்: பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, தஞ்சாவூர்

வரவேற்புரை:  கே.பி.வெள்ளியங்கிரி
(முதல்வர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி)

திட்டவிளக்கவுரை:
முனைவர் க.ரோஜா
(துணை முதல்வர், பெரியார் நூற்றாண்டு
பாலிடெக்னிக் கல்லூரி)

தலைமையுரை:
டாக்டர் கி.வீரமணி
(நிறுவனத் தலைவர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி)

வாழ்த்துரை:
முனைவர் வீ.அன்புராஜ்
(தாளாளர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி)

தொடக்கவுரை: சிவராஜா ராமநாதன்
(திட்ட இயக்குநர் – தலைமை செயல் அதிகாரி, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், சென்னை)

நன்றியுரை: கோ.இராஜாராமன்
(முதன்மையர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி)

– – – – –

வருகை விழைவோர்:
நிர்வாகத்தினர், முதல்வர், பேராசியர்கள், பணியாளர்கள், பெற்றோர் மற்றும் மாணவ மாணவியர்.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *