சுமார் 70 க்கும் மேற்பட்ட கார்கள் புடைசூழ வலம் வருபவர் யார் தெரியுமா?
கோரக்பூர் பா.ஜ.க. பிரமுகரின் உறவினர்.
இவர் என்ன உள்ளூர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி ஊர்வலம் போகிறாரா? அதுதான் இல்லை. 23 வயது மருத்துவ மாணவியை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் கைதாகி ஒரு இரவு சிறையில் இருந்து மறுநாள் பிணையில் வருகிறார். அதுதான் இவ்வளவு தடாபுடால் வரவேற்பு. எப்படி இருக்கிறது பி.ஜே.பி. ஆட்சியில்!
