செய்தி: கடவுள்களுக்கு ஓட்டு இல்லை என்பதால் கோயில் சொத்துக் களை மீட்கவில்லையா?
– மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
சிந்தனை: உண்மை இவ்வாறு இருக்க, பொதுவாக தேர்தலில் போட்டியிடும் பேர்வழிகள் தேர்தலில் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வது ஏனோ?
