வளைகுடா போரால்… வரலாறு காணாத அளவில் சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, மார்ச் 5 வளைகுடா போரால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்திருக்கிறது. வரலாற்றில் முதல் முறையாக, இந்திய ரூபாய், அமெரிக்க டாலருக்கு எதிராக ரூ.92.16 என சரிவை சந்தித்திருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்தியா வின் இறக்குமதி செலவு அதிகரிக்கும் வாய்ப்பு, ஏற்கனவே விரிவடைந்து வரும் நடப்புக் கணக் குப் பற்றாக்குறை ஆகியவை இந்தியப் பொருளாதாரத்துக்கு அழுத்தம் கொடுத்து, ரூபாயின் மதிப்பை வெகு வாகப் பாதித்துள்ளன.

உலகளாவிய சந்தை களை உலுக்கிய ஈரான் நெருக்கடி, ரிசர்வ் வங்கியின் ஆதரவு இருந்த போதிலும், இந்தியாவின் நாணயத்தின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வர்த் தகம் மற்றும் சுங்கவரி தொடர்பான நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் இந்தியாவிலிருந்து மிகப் பெரிய நிதி வெளியேற்றம் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக இருக் கின்றன. கடந்த ஆண்டு ரூபாய் “ஆசியாவின் மோசமான செயல்திறன் கொண்ட நாணயம்” என்ற பெயரைப் பெற்றது என்பது கவனிக்கத்தக்கது.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *