ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் நீண்ட காலம் இருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், பல்வேறு தகவல்களையும் உள்ளடக்கிய நூலாக
‘The Evil Face of RSS’ என்ற ஆங்கில நூலை வெளியிட்ட அனுமே கவுடாவுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார். இந்த நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய நூல் என தெரிவித்தார். உடன்: பகுத்தறிவுச் சிந்தனையாளர் கே.எஸ். பகவான் (பெங்களூரு, 28.2.2026)
‘The Evil Face of RSS’ புத்தகம் எழுதிய அனுமே கவுடாவுக்கு தமிழர் தலைவர் பாராட்டு
Leave a Comment
