திருக்கோவிலூர்: மாலை 6 மணி *இடம்: பொதுக்குழு உறுப்பினர் தி.பாலன் இல்லம், திருக்கோவிலூர் *வரவேற்புரை: தி.பாலன் (பொதுக்குழு உறுப்பினர்) *தலைமை: கோ.சா.பாஸ்கர் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: வே.கமலசேகரன், ம.சுப்பராயன் *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் திருக்கோவிலூர் வருகை *தொடக்கவுரை: ச.சுந்தர்ராசன் (மாவட்ட கழக செயலாளர்) *சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), கோ.சா.குமார் (மாநில செயலாளர், பெரியார் மருத்துவரணி), மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்).
