கேட்ட வரத்தை அருளும் இறைவனின் கோயில் எங்கே உள்ளது?
– ம.வெங்கடேஷ், மதுரை
நீங்கள் கேட்ட வரம் மட்டுமல்ல. உங்களுக்கு என்ன தேவையோ அள்ளிக் கொடுப்பதில் வல்லவரான வரத கணேஷர், வடகிழக்கு டில்லியில் தில்ஷாத் கார்டனில் கோயில்கொண்டுள்ளார். அவரை தரிசித்து கேட்ட வரத்தைப் பெறுங்கள்.
ஆர்.எஸ்.எஸ். வார இதழான
‘விஜயபாரதம்’ 27.2.2026 பக்.35
அப்படியானால் வேறு கோயில்களில் உள்ள கடவுள்களுக்கு எல்லாம் இப்படி வரம் கொடுக்கும் சக்தி இல்லையோ!
இன்றைய ஆன்மிகம்
Leave a Comment
