பெங்களூரு வருகை தந்த தமிழர் தலைவருக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம் திராவிடர் கழகம்திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

கருநாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறக்கூடிய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா (28.2.2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து பெங்களூர் மெயில் ரயில் மூலம் பெங்களூரு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பெங்களூரு மாநிலத் தலைவர் ஜானகிராமன், மாநிலச் செயலாளர் முல்லைக்கோ, துணைத்தலைவர் எஸ்.குணவேந்தன் மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன், சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜா, தாம்பரம் மாவட்ட தலைவர் முத்தையன், தாம்பரம் நாத்திகன், நீலாங்கரை வீரபத்திரன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் பாண்டு, கோலார் தங்கவயலைத் சேர்ந்த தங்கவேல் கரிகாலன், கழகத் தோழர்கள் மற்றும் ஏராளமானோர் தமிழர் தலைவருக்கு பயனடை அணிவித்து அன்போடு வரவேற்றனர்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *