பெரியகுளம்,பிப்.26- தேனி மாவட்டம் பெரிய குளம் அரசு தலைமை மருத்துவமனை குருதி வங்கிக்கு ஆண்டிபட்டி தந்தை பெரியார் குருதிக் கொடை கழகம் சார்பாக குருதிக்கொடை முகாம் அமைத்து அதிக குருதி (யூனிட்கள்) வழங்கியமைக்கு 23.02.2026 அன்று மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் குடும்ப நலத்துறை தேனி இணை இயக்குநர் மரு. கலைச்செல்வி திராவிடர் கழக தேனி மாவட்ட துணைத் தலைவர் மற்றும் தந்தை பெரியார் குருதிக் கொடைக் கழக தலைவர்
ஸ்டார்.சா.நாகராசனுக்கு சுழல் நினைவு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி மகிழ்ந்தார்.
