மருத்துவ முறைப்படி, வாதம், பித்தம், கபம் – இப்படி மூன்று தோஷம்தானே மனிதருக்கு இருக்கு! இதென்ன செவ்வா தோஷம் வவ்வா தோஷம்னு? யாரை ஏமாத்திப் பிழைக்க? செவ்வாய் தோஷம் எனக் கூறி, ஆயிரக்கணக்கான பெண் மக்களை முதிர் கன்னிகளாக மாற்றியுள்ளதே! அவர்களுக்கு இந்தச் செய்தியை முன்னமேயே பரப்பியிருக்கலாமே!