
மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மேனாள் ஒன்றிய அமைச்சர்கள் ஆ.இராசா, எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மேனாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். தமிழர் தலைவருக்கு தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. இராசா பொன்னாடை அணிவித்தார்.
