செங்கல்பட்டு மாவட்டத்தில் 36 இடங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் தொடக்கம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

செங்கல்பட்டு, பிப்.20 செங்கை மாவட்ட ஆட்சியர் தி. சினேகா வெளியிட்ட செய்திக்குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டத்தில், சம்பா மற்றும் நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாயிகளிடமிருந்து நெல்லினை நேரடியாக கொள்முதல் செய்ய, இதுவரை 36 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ‘ஏ’ கிரேடு நெல் குவிண்டாலுக்கு ரூ.2,545 வீதமும், பொது ரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 வீதமும் கொள்முதல் செய்யப்படும்.  கொள் முதலுக்காக  விவசாயிகளிடமிருந்து எவ்விதமான கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. மீறி பணம் வசூலித்தால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலைய புகார்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை எண். 044 –27427412 எண்ணிற்கு புகார் அளிக்கலாம் எனஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *