செந்துறை: மாலை 6 மணி *இடம்: பெரியார் டிஜிட்டல் ஸ்டுடியோ வளாகம் செந்துறை *வரவேற்புரை: மு முத்தமிழ்செல்வன் (ஒன்றிய தலைவர்) *தலைமை: விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), சி.காமராஜ் (காப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்), ரத்தின ராமச்சந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்), சு.அறிவன் (மாநில இ.அ.து.செயலாளர்) மற்றும் மாவட்ட ஒன்றியப் பொறுப்பாளர்கள் * சிறப்புரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்) * பொருள் : தஞ்சையில் பிப்ரவரி 21ல் நடைபெறவுள்ள மாநில இளைஞரணி-மாணவர் கழகம், மகளிரணி மாநாடு * நன்றியுரை: ராசா.செல்வக்குமார் (ஒன்றிய செயலாளர்) * தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்கவும். * திராவிடர் கழகம் செந்துறை ஒன்றியம்
