சென்னை, பிப்.15– திருப்பத்தூர் சென்ற தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளியிடம் கலந்துரையாடினார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு வீட்டிலும் சென்று சேர்ந்துள்ள நமது அரசின் திட்டங்கள்!
இந்த மகிழ்ச்சிதான் திராவிட மாடல். வெல்வோம் ஒன்றாக!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
