தி.மு.க.வில் இணைந்த மேனாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் அவர்களுக்கு திராவிடர் கழக பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் பயனாடை அணிவித்து புத்தகங்கள் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார்,தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்ட காப்பாளர்
மு. அய்யனார், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா. துரைராசு, ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன், தஞ்சை மாநகர தலைவர் செ.தமிழ்ச்செல்வன்,தஞ்சை மாநகர செயலாளர் இரா.வீரக்குமார், பொதுக்குழு உறுப்பினர் வடசேரி தீ.வ.ஞானசிகாமணி, மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் சடையார்கோயில் வெ.நாராயணசாமி, ஒரத்தநாடு நகரத் தலைவர் பேபி ரெ. இரவிச்சந்திரன், ஒரத்தநாடு நகர செயலாளர் பு.செந்தில்குமார், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் கக்கரை கோ. இராமமூர்த்தி, தஞ்சை மாநகர துணைத் தலைவர் அ.டேவிட் , திருவோணம் ஒன்றிய கழக தலைவர் சாமி.அரசிளங்கோ, அம்மாபேட்டை ஒன்றிய கழக தலைவர் கி. ஜவகர், அம்மாபேட்டை ஒன்றிய துணைச்செயலாளர் வை. ராஜேந்திரன்,சாலியமங்கலம் நகர செயலாளர் சுடரொளி,அம்மாபேட்டை ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் தம்பித்துரை, பகுத்தறிவாளர்கழக ஊடகப்பிரிவு மாநிலத் தலைவர் மா. அழகிரிசாமி,தஞ்சை புதிய பேருந்து நிலையப் பகுதி தலைவர் சாமி. கலைச்செல்வன், செயலாளர் வே துரை, ஈபி காலனிபகுதி தலைவர் துரை.சூரியமூர்த்தி, செயலாளர் இரா.பரந்தாமன், பகுத்தறிவாளர்கழக மாவட்ட இணைச்செயலாளர் ஆ.லட்சுமணன், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் கோவி.இராமதாஸ், ஒரத்தநாடு நகர இளைஞரணி அமைப்பாளர், அ.மாதவன், கணேசமூர்த்தி, வடசேரி சரவணன் ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *