140 கோடி மக்கள் போதாதோ?
l மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்!
–ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கருத்து
>> ஏன், 140 கோடி மக்கள் போதாதோ?
மன்னிப்புக் கோரியதில்…
l சாவர்க்காருக்கு ‘பாரத ரத்னா’ பட்டம் வழங்க வேண்டும்.
– ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூற்று
>> ஏன், மன்னிப்புக் கோரியதில் சாதனை படைத்த தற்காகவா, காந்தியார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதற்காகவா?
செய்தியும், சிந்தனையும்…!
Leave a Comment
