12.2.2026 மாலை 4.00 மணிக்கு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஒன்றிய பிஜேபி அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.
மாலை 6 மணி முதல் 8 மணி வரை அரண்மனை அருகில் நடைபெறும் பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு, இதுதான் ஆர்எஸ்எஸ்-பிஜேபிஆட்சி இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி என்ற தலைப்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார்.
இரவு 8-மணி – மானாமதுரை பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு, இதுதான் ஆர்எஸ்எஸ் -பாஜக ஆட்சி இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி என்ற தலைப்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார்.
அனைத்துத் தோழர்களும் குடும்பத்துடன் பங்கேற்று நமது குடும்பத்தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வரவேற்பு அளித்து, கருத்துரையை கேட்டு மகிழ்ந்திட வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
– இரா.குணசேகரன் மாநில ஒருங்கிணைப்பாளர்
கே.எம்.சிகாமணி இராமநாதபுரம் மாவட்ட கழகத் தலைவர்
மு.முருகேசன் மாவட்டச் செயலாளர்
இரா.புகழேந்தி, சிவகங்கை மாவட்ட கழகத் தலைவர்
பெரு.இராசாராம் மாவட்டச் செயலாளர் மாவட்டம்
ம.கு.வைகறை, காரைக்குடி மாவட்ட கழகத் தலைவர்
சி.செல்வமணி மாவட்டச் செயலாளர்
