விண்வெளியில் செங்கல் உருவாக்கத்தில் பாக்டீரியாவின் பங்கு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெங்களூரு, பிப். 10- பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் நிறு வனத்தைச் சேர்ந்த சுவாதி துபே உடன் இணைந்து இந்திய விண்வெளி வீரர் ஷுபான்ஷு சுக்லா அண்மையில் வெளி யிட்டுள்ள ஆய்வறிக்கை, எதிர்காலத்தில் விண் வெளித் துறையில் மிகப் பெரிய மாற்றங்களுக்கு வித்திடும் என எதிர் பார்க்கப்படுகிறது.செவ்வாய்க் கோளில் கட்டுமானங்களை மேற்கொள்ள,அங்கிருந்து எடுக்கப்பட்ட மண் மாதிரி உடன் பெங்களூருவில் உள்ள ஒரு வகை பாக்டீரியாவைக் கலந்து செங்கல்லை உருவாக்க முடியுமென்று இந்த ஆய்வு கூறுகிறது. செவ்வாய் மண்ணில் உள்ள பெர்குளேரேட் இந்த பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்க முயல்கிறது, அப்போது இவற்றின் உருவம் மாறி ஒன்றோடு மற்றொன்று பிணைந்து இறுகுவது கண்டறியப்பட்டுள்ளது. வேதிப்பொருள்களைக் கொண்டு உருவாக்கப் படுகிற செங்கல்லைக் காட்டிலும் இது உறுதியாக உள்ளதால், இந்த ஆய்வு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *