பெங்களூரு, பிப்.10 அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி படித்த பட்டியலின மாணவர் ரோஹித் வெமுலா ஜாதி பாகுபாட்டின் காரணமாக கடந்த 2016-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, கருநாடகாவில் உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாடுகளை தடுக்க ரோஹித் வெமுலா பெயரில் தனிச்சட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இந்த சட்டம் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருப்பதாக அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.
கருநாடகாவில் ஜாதியப் பாகுபாடுகளை தடுக்க தனிச் சட்டம் அமைச்சர் தகவல்
Leave a Comment
