
பெரியர் பெருந்தொண்டர்கள் ஜவகர், 90 வயதை நெருங்கும் பொறியாளர் செல்வராஜ் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்துப் பாராட்டினார்.

கவுசல்யா நினைவு “கவின் காவியா” இல்லத்தை திறந்து வைக்க வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியரை கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் குடும்பத்தினர் பயனாடை அணிவித்து வரவேற்றனர். இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் சிலை அருகே தமிழர் தலைவர் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். உடன் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர், 7.2.2026)

பெரியார் பெருந்தொண்டர் மறைந்த கிருட்டினமூர்த்தி படத்திற்கு தமிழர் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் ராஜேஸ்வரி கிருட்டினமூர்த்தி, கண்மணி, அன்புச்செல்வி, சக்திவேல், கனிமொழி, அன்புச்செல்வன், லோகநாதன், அறிவாளன், அறிவுச்செல்வன், பழனி.புள்ளையண்ணன், சிந்தாமணியூர் சுப்பிரமணியன், ஊ.ஜெயராமன், ஓமலூர் சவுந்தரராஜன் (6.2.2026)
