சென்னை: மாலை 5.30 மணி *இடம்: பெரியார் திடல், ஈ.வி.கே.சம்பத் சாலை, சென்னை-7 *தமிழ்த்தாய் வாழ்த்து: கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணன் *வரவேற்புரை: தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் *முன்னிலை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), முனைவர் வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *தலைமை: வி.அய்.டி. வேந்தர் கல்விக்கோ கோ.விசுவநாதன் * படத்திறப்பு – புகழ் வணக்கம்: தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) *நினைவு மலர் வெளியீடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் (மக்கள் நல்வாழ்வுத் துறை) *நினைவு மலர் பெறுவோர்: செவாலியே டாக்டர் வி.ஜி.சந்தோசம், டாக்டர் சேது குமணன் *நினைவேந்தல் உரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை), டி.கே.எஸ்.இளங்கோவன் (செய்தித் தொடர்பாளர், திமுக), பேராசிரியர் அப்துல் காதர் (செயலாளர், தமிழியக்கம்), வந்தியத்தேவன் (ம.தி.மு.க.), எஸ்.எம்.இதயதுல்லா (தமிழ்நாடு காங்கிரஸ்) *நன்றியுரை: பேராசிரியர் வா.மு.சே.ஆண்டவர்.
