பட்டு நூலைப் பிரித்தெடுக்க அந்த புழுக்களை கூடுகளோடு சேர்த்து கொதிக்கும் நீரில் போட்டு அழிப்பார்கள்… அப்போதுதான் தேவையான பட்டு இழைகள் கிடைக்கும். ஆனால், இந்த உயிர்க்கொலை முறையினை முற்றிலுமாக ஒழிக்கும் விதமாக மும்பை அய்.அய்.டியின் கிராமப்புற பகுதிகளுக்கான தொழில்நுட்ப மாற்று மய்யம் ஒரு மாபெரும் சாதனையினை நிகழ்த்தியுள்ளது… ஆம், கடந்த 3 ஆண்டுகளாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த விஞ்ஞானிகள் இப்போது புழுக்களை கொல்லாமலேயே பட்டு நூலை பிரித்தெடுக்கும் முறையை வெற்றிகரமாகக் கண்டறிந்துள்ளனர். இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு சிறப்பாக பெயரும் வைத்துள்ளனர்.
பட்டு : புதிய கண்டுபிடிப்பு
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:புதிய கண்டுபிடிப்பு
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
