இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும்
‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா

கிருட்டினகிரி

நாள்: 5.2.2026, வியாழக்கிழமை, காலை 10.30 மணி

இடம்: சிறீவெங்கடேஸ்வரா சுபம் கூட்ட அரங்கம், கிருட்டினகிரி
வழக்குரைஞர்கள் ஜி.எச்.லோகாபிராம், என்.எஸ்.பிரபாவதி நினைவு மேடை

வரவேற்புரை: செ.பொன்முடி (மாவட்ட செயலாளர்)

தலைமை: கோ.திராவிடமணி (மாவட்ட கழகத் தலைவர்)

ஒருங்கிணைப்பு:
ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்),
அண்ணா.சரவணன் (மாநில துணைப் பொதுச் செயலாளர், ப.க.)

முன்னிலை: பழ.பிரபு, சு.வனவேந்தன், கே.சி.எழிலரசன்,
சாவித்திரி கடலரசுமூர்த்தி, எம்.வேலுமணி

பங்கேற்பாளர்கள்: தகடூர் தமிழ்ச்செல்வி,மு.இந்திரா காந்தி,
மாரி.கருணாநிதி, ஜி.எச்.எல்.அசோக் ஆனந்த்

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

அர.சக்கரபாணி
(உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்)

தே.மதியழகன் (பர்கூர் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.)

தொடக்கவுரை: முனைவர் அதிரடி க.அன்பழகன்
(மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்)

பயண ஒருங்கிணைப்பாளர்கள்:
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்கள்), திருச்சி மு.சேகர் (மாநிலச் செயலாளர், தொழிலாளரணி)

நன்றியுரை: தி.கதிரவன் (மாவட்டத் துணை தலைவர்)
ஏற்பாடு: திராவிடர் கழகம், கிருட்டினகிரி மாவட்டம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *