நகர்ப்புர வளர்ச்சி மேம்பாட்டிற்காக புத்தாக்கமான குடியிருப்புத் திட்டங்கள் அறிமுகம்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப்.3- சென்னை பெருநகரம் சுற்றி பல்வேறு தொழிற்சாலைகள்  மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரித்து அதில் பணியாற்றி வரும் மக்களின் வீட்டு வசதி தேவைகள் அதிகரித்து வருவதால் பல்வேறு குடியிருப்புத் திட்டங்கள் உருவாகி வருகிறது.

நகர்ப்புர மக்களின் வாழ்விட குடியிருப்புகளை ஏற்படுத்தித் தரும், தரமான கட்டுமானம், வாடிக்கையாளரை மய்யமாகக் கொண்ட வளர்ச்சி ஆகியவற்றிற்காக அறியப்பட்ட, வேகமாக வளர்ந்து வரும் கட்டுமான நிறுவனமாகிய டேக் டெவலப்பர்ஸ், புகழ் பெற்ற பன்னாட்டு இசைக் கலைஞருமாகிய மேஸ்ட்ரோ ஏ.ஆர்.ரஹ்மான் முன்னிலையில் சுமார் 1,000 புதிய வீடுகள் கொண்ட அய்ந்து குடியிருப்புத் திட்டங்கள் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இக்குடியிருப்புத் திட்டங்கள், போரூர் அருகேயுள்ள காட்டுப்பாக்கம், சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்குவார் சத்திரம், போரூர் இராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகேயுள்ள குமணன்சாவடி, ஓ.எம்.ஆர்.-இல் உள்ள சோழிங்கநல்லூர் மற்றும் சிறுசேரி ஆகிய இடங்களில் கட்டப்படவுள்ளன என இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் எஸ்.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *