
தகடூர் தமிழ்ச்செல்வியின் பெற்றோரும், ஊ. ஜெயராமன் அவர்களின் மாமனார் – மாமியாருமான, நிலக்கோட்டை எஸ்.வி.கிருஷ்ணன் பட்டிவீரன்பட்டி கே.பாலம்மாள் இணையரின் நினைவைப் போற்றும் வகையில், அவர்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் சார்பாக பெரியார் உலகத்திற்கு நிதியாக ரூ.1,35,000 துணைத் தலைவர் கவிஞர்
கலி.பூங்குன்றனிடம் வழங்கப்பட்டது.
வி.கே.பாண்டியராஜன் – பி. ரேவதி இணையர் சார்பாக ரூ.10,000
வி.கே.சக்திவேல் – எஸ்.அருணா தேவி இணையர் சார்பாக ரூ.1,00,000
கே.எஸ். கார்த்திக் – கே.இந்துஜா இணையர் சார்பாக ரூ.5000
ஜெ.பிரின்ஸ் தேவா – கே.எஸ். பானுப்பிரியா இணையர் சார்பாக ரூ.5000
கே.பி.மதி – கே.ஜெ.கனிமொழி இணையர் சார்பாக ரூ.5000
கே.பி.கதிரவன் – கே.பெத்துரதி இணையர் சார்பாக ரூ.5000
கே.பி.விவேக்– ஜெ.கவிப்பிரியா இணையர் சார்பாக ரூ.5000

சக்திவேல் – அருணா தேவி குடும்பத்தார் சார்பாக ரூ.10,000 திண்டுக்கல்லில் 12.1.2026 அன்று நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டது.
