என்ன ஆச்சரியம்!
சீடன்: பத்ரிநாத், கேதார் நாத் கோயில்களில் ஹிந்து அல்லாதவருக்கு தடை விதிக்க தீர்மானம் என்று செய்தி வெளிவந்துள்ளதே, குருஜி!
குரு: கடவுள்களுக்கு எல்லாம் பூணூல் போடுபவர்கள் ஆயிற்றே!, இதில் என்ன ஆச்சரியம், சீடா!
குரு – சீடன்!
Leave a Comment
