கும்பகோணம்: மாலை 4.00 மணி *இடம்: தாராசுரம் பைபாஸ் மைதானம், கும்பகோணம் * தலைமை: பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் (தேசியத் தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) *முன்னிலை: எஸ்.எம்.கோதர் முகைதீன், பி.எஸ்.ஹம்சா *வாழ்த்துரை: பி.கே.குஞ்ஞாலிக்குட்டி (கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர், தேசிய பொதுச் செயலாளர்), ரவூப் ஹக்கீம் (தலைவர், சிறீரங்கா முஸ்லிம் காங்கிரஸ்), பி.ஏ.காஜா முயீனுத்தீன் (தலைவர், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை) *மாநாட்டுத் தீர்மானங்கள்: எம்.அப்துல் ரஹ்மான் (மாநில முதன்மை துணைத் தலைவர்), கே.நவாஸ்கனி (மாநில துணைத் தலைவர்), எச்.அப்துல் பாசித் (தேசிய செயலாளர்), ஏ.எஸ்.பாத்திமா முசப்பர் (தேசிய துணைச் செயலாளர்) *நிறைவுப் பேருரை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் *நன்றியுரை: எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் (மாநில பொருளாளர்)
