26.1.2026 திங்கள்கிழமை
புவனகிரி-பரங்கிபேட்டை ஒன்றிய
கழக கலந்துரையாடல்கூட்டம்
புவனகிரி-பரங்கிபேட்டை ஒன்றிய
கழக கலந்துரையாடல்கூட்டம்
புவனகிரி: மாலை 5 மணி *இடம்: பயணியர் விடுதி வளாகம். புவனகிரி * தலைமை: பேரா.பூ.சி.இளங்கோவன் (மாவட்ட கழகத் தலைவர்) * முன்னிலை: மழவை கோவி. பெரியார்தாசன் (மாவட்டச்செயலாளர்), அன்பு. சித்தார்த்தன் (மாவட்ட துணை தலைவர்), ப.முருகன் (மாவட்ட துணைசெயலாளர்) *அனைத்து நிலை தோழர்களும், கிளை கழக பொறுப்பாளர்களும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம் * ஒன்றிய தலைவர்கள் இராமலிங்கம்-கு.தென்னவன். துரை.செயபால், ஒன்றியச் செயலாளர், சிதம்பரம் கழக மாவட்டம்.
27.1.2026 செவ்வாய்க்கிழமை
வேலூர் மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
வேலூர் மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
வேலூர்: மாலை 5 மணி *இடம்: புன்னகை மருத்துவமனை, வேலூர் *பொருள்: தலைமைச் செயற்குழு தீர்மானங்களை நிறைவேற்றுதல் – பெரியார் உலகம் நிதி திரட்டுதல் *தலைமை: வி.இ.சிவக்குமார் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: உ.விஸ்வநாதன் (மாவட்டக் கழக செயலாளர்) *துவக்க உரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், ப.க.) *நோக்கவுரை: வி.சடகோபன் (வேலூர் மாவட்டக் காப்பாளர்) *சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது *நன்றியுரை: பி.யுவன் சங்கர் ராஜா (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், வேலூர் மாவட்டம்.
