
வெட்டிக்காட்டில் உள்ள பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளியின் 19-ஆவது ஆண்டு விழா மற்றும் 16ஆவது மழலையர் பட்டமளிப்பு விழா 22.1.2026 அன்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் சு. சாந்தி தலைமையேற்றார். தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் பட்டமளிப்பு சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கினார்.உடன்: பள்ளி ஒருங்கிணைப்பாளர் முனைவர் டி. கிருஷ்ணகுமார் ஊராட்சி மன்றத் தலைவர் அய்ஸ்வர்யா பாரதி.
