- தென் ஆப்பிரிக்காவில் திருவள்ளுவர் – மல்லை சி.ஏ.சத்யா
- பாவலர் நெல்லை குமார.சுப்பிரமணியம் – கடவூர் மணிமாறன்
- தும்பியின் தூறல்கள் – நெல்லை அன்புடன் ஆனந்தி
- உங்களில் ஒருவன் (தன் வரலாறு – பாகம் 1) – மு.க.ஸ்டாலின்
- அதிகாரத்தின் முகங்கள் – கவிஞர் பூ.ஆசு
- திராவிடப் பேராணை (சட்டங்களாகிய தீர்மானங்கள்) – வழக்குரைஞர் அ.அருள்மொழி
- நிறம் மாறும் நிழல்கள் – கவிக்கோ துரை.வசந்தராசன்
- ஊழிப் பதிகம் – கவிக்கோ துரை.வசந்தராசன்
- வியட்நாம் புரட்சி – மல்லை சி.ஏ.சத்யா
- அறம் வெல்லும் – மல்லை சி.ஏ.சத்யா
- ஆலிலையும் நெற்கதிரும் – சச்சிதானந்தம் (மலையாளம்) – சிற்பி (தமிழில்)
மேற்கண்ட நூல்களை தமிழர் தலைவரிடமிருந்து நூலகத்திற்கு பெற்றுக் கொண்டோம். மிக்க நன்றி!
– நூலகர், பெரியார் ஆய்வு நூலகம்,
பெரியார் திடல்
