இதுதானோ…?
மகன்: வேற்றுமையில் ஒற்றுமை பேணுவது அவசியம் என்று
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளாரே, அப்பா!
அப்பா: நாடாளுமன்றத்தில் 240 எம்.பி.,க்களைக் கொண்ட பி.ஜே.பி.யில், ஒரே ஒரு எம்.பி.,கூட முஸ்லிம் இல்லையே, இதுதான் வேற்றுமையில் ஒற்றுமையா, மகனே?
