சரியான முடிவு!
l அயோத்தி ராமர் கோயில் தொடர்பாகவும், ஹிந்து மதம் தொடர்பாகவும் நடைபெறும் நிகழ்ச்சிகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.
– பிஜேபி செய்தித் தொடர்பாளர்
பிரதீப் பண்டாரி குற்றச்சாட்டு!
>> இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மையை மிகச்சரியாக ராகுல் காந்தி கடைப்பிடிக்கிறார் என்பதற்கு இதைவிட நற்சான்று பத்திரம் வேறு எதுவாக இருக்க முடியும்?
