மாவட்ட தலைவர் முனியசாமி குடும்பத்தினர் (தனது பெற்றோர்கள் முனியாண்டி சண்முகம் சார்பில்) ரூ.3 லட்சமும் மற்றும் சு.புத்தன், அமிர்தசேகர், முனைவர் இரா. சண்முகசுந்தரம், திருவை சொ.பொன்ராஜ் ஆகியோர் ‘பெரியார் உலக’ நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: கழக ஒருங்கிணைப்பாளர் இரா. குணசேகரன், மாவட்ட செயலாளர் கோ. முருகன், காப்பாளர் மா. பால்ராசேந்திரம், கழகச் சொற்பொழிவாளர் பெரியார்செல்வன் உள்ளனர். (22.1.2026)




முனைவர் பட்டம் பெற்ற கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜுக்கு டி.கே.நடராஜன் குடும்பத்தினர் ரூ.1 லட்சம் நன்கொடை
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ் முனைவர் பட்டம் பெற்றதை யொட்டி டி.கே. நடராஜன் குடும்பத்தினர் சார்பில் கண்ணுசாமி – சுசிலா ஆகியோர் பாராட்டுத் தெரிவித்து ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினர். அவர்களுக்கு நன்றி தெரிவித்த கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தனக்கு அளிக்கப்பட்ட நன்கொடை தொகை
ரூ.1 லட்சத்தை திராவிடர் கழக அறக் கட்டளைக்கு அப்படியே நன்கொடையாக வழங்கியுள்ளார். நன்றி.
