* மதுரை திருமங்கலத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு எரிமலை மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். * நாகர்கோவிலுக்கு நள்ளிரவு 1 மணிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மா.மு. சுப்பிரமணியன், வெற்றிவேந்தன் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்

விருதுநகருக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு நல்லதம்பி, ஆதவன், திருப்பதி மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்

* மூத்த பெரியார் பெருந் தொண்டர் தங்கசாமியின் 97ஆம் பிறந்தநாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். * விடுதலை ஆதவன் மற்றும் இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். * ராஜபாளையம் மறைந்த பெரியார் பெருத்தொண்டார் கருப்புத் துண்டு மாரியப்பன் அவர்களின் பேரன் ப மனோகரன் அவர்கள் தன்னை திராவிடர் கழகத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில் இணைத்துக் கொண்டார். உடன்: தலைமை செயற்குழு உறுப்பினர் இல. திருப்பதி, மாவட்ட தலைவர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் கோவிந்தன், மாவட்ட துணைத் தலைவர் பாண்டி முருகன் உள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை தமிழர் தலைவரிடம் அளித்தனர்
