‘பிராஞ்ச்’ ஆபீசா?
*கோயம்புத்தூரில் விரைவில் ஏழுமலையான் கோயில்.
>> ஏழுமலையானுக்கு ‘பிராஞ்ச்’ ஆபீசா?
காந்தியையும் சேர்த்து விட்டாரே!
*l மகாத்மா காந்தி, பட்டேல், மோடியை வழங்கிய பெருமை குஜராத்துக்கு உரியது.
குடியரசு துணைத் தலைவர்
சி.பி.ராதாகிருஷ்ணன் பெருமிதம்
>> மூவர் பட்டியலில் ‘மகாத்மா’ காந்தியையும் சேர்த்து விட்டாரே! பதவிக்கு ஆபத்து வராமல் இருந்தால் சரி!
