1. சொல்லோவியம் – ரொசாண்டோ
2. மரபினில் பூத்த மலர்கள் – பேராசிரியர் ஆர்.கஸ்தூரி ராசா
3. நம் நாட்டுக் கப்பற்கலை – சாத்தான்குளம் அ.இராகவன்
4. பெற்றோரியம் – பிள்ளை வளர்ப்பு – டாக்டர் எம்.திருநாவுக்கரசு
5. மதமென்னும் பெருநோய் – க.த.அ.கலைவாணன்
6. கொரோனா – க.த.அ.கலைவாணன்
7. ஆரியப் பண்பாட்டு படையெடுப்பை முறியடிப்போம் – தமிழர் தலைவரின் போர் முழக்கம் – பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
8. யான் கண்ட புலவர்கள், கலைஞர்கள் – பம்மல் சம்பந்தனார்
9. தமிழர்களின் அறச்சீற்றம் – மல்லை சி.ஏ.சத்யா
10. கடல் மல்லையிலிருந்து கடாரம் வரையிலான மலேசியா நினைவலைகள் – மல்லை சி.ஏ.சத்யா
11. கருநாடக இசை என்னும் தமிழர் இசை – அமுதா பாண்டியன்
12. அகஸ்தியர் ஒரு மீள் பார்வை – ஆர்.பாலகிருஷ்ணன்
13. குற்றங்களே தீர்ப்பு எழுதினால்… – துரை வசந்தராசன்
மேற்கண்ட நூல்களை தமிழர் தலைவரிடமிருந்து நூலகத்திற்கு பெற்றுக் கொண்டோம். மிக்க நன்றி!
– நூலகர், பெரியார் ஆய்வு நூலகம்,
பெரியார் திடல்
நூலகத்திற்கு புதிய வரவுகள்
Leave a Comment
