மதுரை சுப்பையா – சித்ரா இணையரின் மகள் மகாராணிக்கும், மதுரை மலைச்சாமி – அழகேஸ்வரி இணையரின் மகன் ராமுசோவியருக்கும் ஜாதி மறுப்பு வாழ்விணையேற்பு விழாவினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நடத்தி வைத்தார். உடன்: கழகப் பொறுப்பாளர்கள், குடும்பத்தினர் உள்ளனர். (மதுரை, 10.1.2026)
குறிப்பு: தமிழர் தலைவர் தங்கியிருந்த விடுதி வரவேற்பு பகுதியிலேயே புரட்சிகரமான, சுயமரியாதை மணவிழாவாக, எந்தவித சடங்கு, சம்பிரதாயம் இல்லாமல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
மகாராணி – ராமுசோவியர் வாழ்விணையேற்பு விழாவினைத் தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
Leave a Comment
