திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு வீ.அன்புராஜ் அவர்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தில், முனைவர் பட்ட ஆய்வைச் சமர்ப்பித்து, நேற்று (6.1.2026) காலை நடைபெற்ற வாய்மொழித் தேர்வில் (Viva-Voce) வெற்றி பெற்று முனைவர் பட்டத்திற்குத் தகுதி பெற்றார்.
தலைப்பு: INFLUENCE OF SOCIALLY RESPONSIBLE LEADERSHIP, SOCIAL DYNAMICS AND SOCIAL JUSTICE ON SOCIAL TRANSFORMATION IN TAMILNADU
சென்னைப் பல்கலைக்கழகத்தில் 22.1.2026 அன்று நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவில் அதற்கான முனைவர் டாக்டர் (பி.எச்டி.) பட்டம் பெறுவார் எனத் தெரிகிறது.
நமது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை – தலைமை நிலையப் பொறுப்பாளர்கள்
7.1.2026 திராவிடர் கழகம்
