*பிஜேபியின் திமிர்: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த பிஜேபி கவுன் சிலரின் மகன் காவல்துறை ஆய்வாளருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது காவல்துறை திமிராக ஆய்வாளரை அடித்தார். கொதிப்படைந்த பொதுமக்கள் அவரை நன்கு அடித்து உதைத்தனர்.
* பிஜேபி அரசியல் ஊழல்: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அய்ஏஎஸ் அதிகாரி சந்திர சிங் மோரி சட்ட விரோத பணமாற்ற வழக்கில் கைது.
