கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் உலகம் நிதி ரூ. ஒரு லட்சம் (டிடி)யை வழங்கினார். கிருட்டினகிரி கே.ஆர்.பி. அணையின் முகப்பில் கல்வி வள்ளல் காமராசர் சிலை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க பரிந்துரைக்க வேண்டுகோள் கோரிக்கை மனுவினையும் வழங்கினர் (கிருட்டினகிரி – 28.12.2025).
காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் உலகம் நிதி வழங்கினார்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
