செய்தி: ஒன்றிய அரசின் சீர்திருத்த பயணம் இன்னும் வீரியத்துடன் தொடரும் – பிரதமர் மோடி பேச்சு!
சிந்தனை: ஒரே ஒரு எழுத்துப் பிழை! ஆரியத்துடன் தொடரும் என்பதே சரி!
செய்தி: லலித் மோடி, விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வருவோம். வெளியுறவுத்துறை அமைச்சகம்.
சிந்தனை: இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இப்படியே சொல்லிக் கொண்டிருப்பதாக உத்தேசம்?
