வீல் சேரில் அமர்ந்தபடி விண்வெளிக்கு சென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் மைக்கேலா பென்தாஸ். ஜெர்மனியை சேர்ந்த இவர், ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் ’நியூ ஷெப்பர்டு’ ராக்கெட் மூலம் 105 கி.மீ. பயணித்து விண்வெளி எல்லையை எட்டினார். அவரது இந்த சாதனையை பாராட்டி, ‘விண்வெளி அனைவருக்குமானது’ என ப்ளூ ஆரிஜின் வெளியிட்டுள்ள காட்சிப் பதிவு வைரலாகி வருகிறது.
