24.12.2025 புதன்: காலை 10 மணி: மேடவாக்கம்: கண்டன ஆர்ப்பாட்டம்
காலை 11 மணி: தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்துதல்
மாலை 5 மணி: கலைவாணர் அரங்கம்: நாகூர் இ.எம்.ஹனிபா அவர்களின் நூற்றாண்டு விழா
‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி,
இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’
– தொடர் சிறப்புக் கூட்டம்,
பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா
23.12.2025 செவ்வாய்: மாலை 6 மணி: காஞ்சிபுரம்:
பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம்
25.12.2025 வியாழன்: மாலை 6 மணி: ஆவடி :
பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம்
26.12.2025 வெள்ளி: மாலை 6 மணி: வடசென்னை:
பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம்
27.12.2025 சனி: காலை 10 மணி: பெரியார் திடல்:
திராவிடர் வழக்குரைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
28.12.2025 ஞாயிறு: காலை 11.30மணி: பள்ளத்தூர்:
சிங்காரபேட்டை: திருமணம்
மாலை 4 மணி: ஓசூர்:
பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம்
