
ராசிபுரத்தில் தொடர் பரப்புரைக் கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.
உடன் அமைச்சர் மதிவேந்தன், பொத்தனூர் க.சண்முகம், டாக்டர் மாயவன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்

இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பில் தொடர் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரைக் கேட்கத் திரண்டிருந்தோர்
(ராசிபுரம், 17.12.2025)
