ஆத்தூர், ராசிபுரத்தில் ‘பெரியார் உலக’த்திற்குத் தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கினர் (17.12.2025)

1 Min Read

நன்கொடை

ஆத்தூர் மாவட்ட கழகத்தின் சார்பில் ‘பெரியார் உலகத்திற்கு’ நிதியை தோழர்கள் தமிழர் தலைவரிடம் வழங்கினர்

நன்கொடை

நாமக்கல் மாவட்ட கழகத்தின் சார்பில் ராசிபுரத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் மதிவேந்தன் மற்றும் கழகத் தோழர்கள் ‘பெரியார் உலகத்திற்கு’ நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர்

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

தி.மு.க. மாவட்ட பொருளாளர் சிறீராம், ஆத்தூர் முருகேசன் குடும்பத்தினர், வெற்றிவில், ஆத்தூர் பெரியார் அறக்கட்டளை சார்பிலும், காங்கிரஸ் பிரமுகர் ஒ.சு. மணி ஆகியோர் பெரியார் உலக நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர்

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

ஆத்தூரில் கழகத் தோழர்கள் ‘பெரியார் உலகத்திற்கு’ நன்கொடை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: எழுத்தாளர் வே.மதிமாறன்

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க. சண்முகம், மருத்துவர் மாயவன் மற்றும் தோழர்கள் பெரியார் உலகத்திற்கு நன்கொடை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க. சண்முகம், தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் மா. மதிவேந்தன், மருத்துவர் மாயவன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாரட்டுகளை தெரிவித்தார். (ராசிபுரம், 17.12.2025).  ஆத்தூரில் மாவட்ட கழகச் செயலாளர் சேகர் செவ்வாழைத் தாரை தமிழர் தலைவரிடம் தனது குடும்பத்தின் சார்பில் வழங்கினார், அந்த வாழைத்தார் மேடையில் ஏலம் விடப்பட்டது. ரூ.5,000 மதிப்பிற்கு தி.மு.க. தொழில் நுட்ப அணியை சேர்ந்த அருண் தமிழர் தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டார். உடன்: தி.மு.க. மாவட்ட பொருளாளர் சிறீராம்.

நன்கொடை

சிங்கிபுரம் பெ. கூத்தன் எழுதிய ‘அறிவுக்கு விருந்து’ என்ற புத்தகத்தை தமிழர் தலைவர் வெளியிட வாழப்பாடி தெற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் மாதேஸ்வரன் பெற்றுக் கொண்டார். உடன்: தி.மு.க. மாவட்ட பொருளாளர் சிறீராம், ஒருங்கிணைப்பாளர் ஊ. ஜெயராமன், மாவட்டத் தலைவர் சுரேஷ் உள்ளனர். (17.12.2025)

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *